இது சேலத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது .
இது மேட்டூர் , ஈரோடு , ஓமலூர், சேலம் என நான்கையும் இணைக்கும் ஊர் . இங்கு நகை கடைகள் அதிகமாக இருக்கிறது .
ஆன்மீகம் :
கைலாச நாதர் கோயில் , பத்ரகாளி கோயில் , இளமேஸ்வரன் கோயில் , மாரியம்மன் கோயில், குஞ்சி மாரியம்மன் கோயில் , பெரியண்டிச்சி அம்மன் கோயில், என்று சொல்லி கொண்டே போகலாம் .
இங்கு மாரியம்மன் பண்டிகை மிகவும் சிறப்பு நிறைந்தது .
No comments:
Post a Comment